Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சைக்கிளிங் சென்ற போது விபத்து: அஜித் பட நாயகிக்கு கை விரல் முறிவு

18 பிப், 2021 - 23:02 IST
எழுத்தின் அளவு:
Actress-Malavika-injured

1999ம் ஆண்டு, 'உன்னைத் தேடி' படம் மூலம் அஜித் ஜோடியாக தமிழில் அறிமுகமானவர் மாளவிகா. தொடர்ந்து சில படங்கள் நடித்தவர் 2006ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். தற்போது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடம் வசித்து வரும் அவர், அவ்வப்போது தனது புகைப்படங்களை சமூகவலைதளப் பக்கத்தில் பதிவேற்றம் செய்து வருகிறார்.

தற்போது அவர் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில், 'தான் சைக்கிளிங் சென்ற போது விபத்தில் சிக்கியதாகவும், இதில் தன் கை விரல் முறிந்து விட்டதாகவும், ஆனாலும் தான் ஒரு போர் வீராங்கனை விரைவில் மீண்டு வருவேன்' எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கூடவே அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் கண்ணுக்கு அருகே காயத்துடன் காட்சியளிக்கிறார் மாளவிகா. இந்தப் பதிவைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது பாலோயர்கள், கவனமாக இருக்கும்படி அறிவுரையுடன் அவர் விரைவில் மீண்டு வர வேண்டும் என கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
கமல் ஓகே சொன்னால் பாபநாசம் 2 ரெடியாகும்: ஜீத்து ஜோசப்கமல் ஓகே சொன்னால் பாபநாசம் 2 ... சரோஜா தேவி, சவுகார் ஜானகி, சிவகார்த்திகேயனுக்கு கலைமாமணி விருது சரோஜா தேவி, சவுகார் ஜானகி, ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Sathish - Coimbatore ,இந்தியா
19 பிப், 2021 - 01:47 Report Abuse
Sathish மீண்டு வந்து மீண்டும் ரசிகர்களை குஷிபடுத்துங்க. உடம்ப பாத்துக்குங்க. ரசிகர்கள் அதைத்தான் எதிர்பார்க்கிறார்கள்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in