Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் காதலில் விழுந்த சனம் ஷெட்டி

16 பிப், 2021 - 20:14 IST
எழுத்தின் அளவு:
Sanam-Shetty-fall-in-love-again

பிக்பாஸ் -3 நிகழ்ச்சியின் போட்டியாளரான தர்ஷனை காதலித்தார் நடிகை சனம் ஷெட்டி. நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்னையால் திருமணம் நின்று போனது. அதன்பிறகு பிக்பாஸ் -4 நிகழ்ச்சியின் போட்டியாளராக கலந்து கொண்ட இன்னும் பிரபலமானார்.

இந்த நிலையில், காதலர் தினத்தன்று தனது புதிய காதலலை வெளிப்படுத்தி உள்ளார். இன்ஸ்டாகிராமில் ஒருவரின் கைகளை பிடித்தபடி சனம் ஷெட்டி ஒரு போட்டோவை வெளியிட்டு, அதன் உடன், ''நீங்கள் என் உலகத்தை ஒளிரச் செய்கிறீர்கள். காதலர் தினத்தில் உங்களுடன் டின்னர் சாப்பிட்டது ஒரு மேஜிக் போன்று உள்ளது, நன்றி'' என பதிவிட்டுள்ளார். ஆனால் அவரின் முகத்தையோ காண்பிக்கவில்லை. அவர் யார் என்பதையும் தெரிவிக்கவில்லை.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
தியேட்டரில் தான் மரியாதை : இயக்குநர் பேரரசுதியேட்டரில் தான் மரியாதை : இயக்குநர் ... மீண்டும் இணைகிறதா வலிமை கூட்டணி? மீண்டும் இணைகிறதா வலிமை கூட்டணி?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

ithu eththanaavathu - chennai,இந்தியா
17 பிப், 2021 - 18:04 Report Abuse
ithu eththanaavathu என்னைய எல்லாப் பொண்ணுகளும் ஒரே வசனத்தை தான் பேசுதுங்க..எதோ புதுசா ஒளி கிடைத்தது என்று இன்னும் இடத்தை ஒளி தான் இருக்கு...
Rate this:
Mani . V - Singapore,சிங்கப்பூர்
17 பிப், 2021 - 08:23 Report Abuse
Mani . V "......இது எப்ப?" "இவருக்கு முன்னாடி, இவருக்கு பின்னாடி" என்ற வடிவேலுவின் "மருதமலை" பட காமெடிதான் நினைவுக்கு வருகிறது. காதலில் விழுந்தார் என்று காதலை கொச்சைப்படுத்த வேண்டாம். காமத்தில் விழுந்தார் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்.
Rate this:
Manian - Chennai,ஈரான்
16 பிப், 2021 - 23:48 Report Abuse
Manian இரெண்டே கேள்விகள் இருவரும் கேட்டிருந்தால் இந்த கதி வருமா? : அனுதாபமா ?/ஆறுதலா? / தேற்றுதலா வேண்டுமா? இல்லை ஆலோசனையா? குடும்ப சண்டைகள் அனுதாபமாக மாறும் மனோ தத்துவ மருத்துவர்
Rate this:
16 பிப், 2021 - 20:26 Report Abuse
ALAGAPPAN NACHIAPPAN NACHI இனிய பயணம் தொடரட்டும்!
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in