மேக்னா நடிக்கும் நான் வேற மாதிரி | லிப்ட்-ல் பாடிய சிவகார்த்திகேயன் | ஹாஸ்டல் ஆக மாறிய மலையாள ரீமேக்கில் அசோக் செல்வன் | தொப்பை வளர்த்து, கரைத்த உன்னி முகுந்தன். | தனிமைப்படுத்திக் கொண்ட மகேஷ்பாபு - ராம்சரண் | கொரோனா தீவிரத்திலும் விடாமல் படம் இயக்கிவரும் மோகன்லால் | லாபம் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் வாழ்க்கையில் முக்கியமான தருணம் : சூரி நெகிழ்ச்சி | மீண்டும் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்ட இலியானா | தெலுங்கு கற்கும் விஜய் சேதுபதி |
தமிழில் முன்னணி நடிகராக இருப்பவர், தனக்கு வெற்றிப் படம் கொடுக்கும் இயக்குநர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். ஒரு ஹிட் கொடுத்து விட்டால் தொடர்ந்து அவரது இயக்கத்தில் குறைந்தது மூன்று படங்களாவது நடித்து விட்டு தான் மறுவேலை பார்ப்பார்.
அதன்படி தற்போது வெற்றிப்படம் கொடுத்துள்ள இயக்குநருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்க முடிவு செய்துள்ளாராம். இதனால் செம கடுப்பில் இருக்கிறாராம் ஏற்கனவே நடிகரை வைத்து வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர். அடுத்து அந்த இயக்குநரின் படத்தில் நடிப்பதாகத் தான் நடிகர் முதலில் திட்டமிட்டு இருந்தாராம். ஆனால் சமீபத்திய ரிலீசால் தனது முடிவை மாற்றி விட்டாராம். அதனால் தான் இந்த கோபம் என்கிறார்கள்.