புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
ராஜசேகர் இயக்கத்தில் ஜீவா, அருள்நிதி, மஞ்சிமா மோகன், பிரியா பவானி சங்கர், ரோபோ சங்கர், பால சரவணன், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் "களத்தில் சந்திப்போம்". இரண்டு நண்பர்களுக்குள் உள்ள நட்பை மையமாக வைத்து உருவாகி உள்ள இப்படம், ஏற்கனவே சில முறை ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டு, ஜன., 28ல் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. இப்போது பிப்., 5க்கு தள்ளி போய் உள்ளது. இப்படத்தை ஜீவாவின் தந்தையும், பிரபல தயாரிப்பாளருமான ஆர்.பி.சவுத்ரி தயாரித்துள்ளார்.