சவுந்தர்யா பயோபிக் படத்தில் நடிக்க ஆசைப்படும் பிரியங்கா மோகன் | சிம்பு, தனுஷ் மோதல் இருக்கிறதா : சமுத்திரக்கனி பதில் | விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகாவின் ‛ரணபலி' படத்தின் முதல் பாடல் வெளியானது | துரந்தர் 2 படத்தின் முதல் விமர்சனத்தை வெளியிட்ட யாமி கவுதம் | மார்ச் 6ல் ஜீ5 ஓடிடியில் வெளியாகும் காந்தி டாக்ஸ் | பிரதமர் மோடியுடன் சந்திப்பு குறித்து ராஷ்மிகா நெகிழ்ச்சி | ஜேசன் சஞ்சய் இயக்கும் 'சிக்மா' : ஆரம்பமானதன் வரலாறு… | அதிக லைக்குகள் பெற்ற ராஷ்மிகா திருமணப் பதிவு | தென்னிந்திய இயக்குனரை தேடும் ஹிருத்திக் ரோஷன் | ரோஸ்லின் வெப் சீரிஸுக்காக எடையை குறைத்த மீனா |

மலையாளத்தில் வெற்றி பெற்ற லூசிபர் படம், தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்க ரீ-மேக் ஆகிறது. இதை மோகன் ராஜா இயக்க உள்ளார். படத்திற்கான பணிகள் துவங்கி உள்ள நிலையில் நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது. அந்தவகையில் மலையாளத்தில் மஞ்சுவாரியர் நடித்த அரசியல்வாதி கேரக்டரில் நயன்தாராவை நடிக்க வைக்க பேசி வருகின்றனர். அவர் சம்மதிக்கும் பட்சத்தில் சைரா நரசிம்ம ரெட்டிக்கு பின் சிரஞ்சீவி உடன் நயன்தாரா இணையும் இரண்டாவது படமாக இது அமையும். அதேசமயம் மோகன் ராஜா இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் 3வது படமாக இது இருக்கும்.