இந்திய திரையுலகை எட்டு திக்கும் கொண்டு சென்று வாழ்ந்து மறைந்த எளிமையின் சிகரம் ஏவிஎம் சரவணன் | 'டியூட்' படத்தில் மீண்டும் 'கருத்த மச்சான்' பாடல் | அமெரிக்க ஸ்டுடியோவுக்குச் செல்லும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் | அகண்டா 2: தெலுங்கானா முன்பதிவு தாமதம் | 'பிளாக் பஸ்டர்' வெற்றி இல்லாத 2025? | பணிவு, பண்பு, ஒழுக்கம் ஆகியவற்றின் ஒட்டுமொத்த உருவம் ‛ஏவிஎம்' சரவணன் : திரையுலகினர் புகழஞ்சலி | ஹீரோயின் ஆன காயத்ரி ரேமா | 8 மணி நேர வேலை சினிமாவில் சாத்தியமில்லை: துல்கர் சல்மான் | கார்த்தி படத்தில் எம்ஜிஆர் பாடல் | இளையராஜாவுடன் சமரசம்: 'டியூட்' வழக்கு முடித்து வைப்பு |

கோ உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்தவர் நடிகை காஜல் பசுபதி. கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் பங்கேற்று பிரபலமானார். தற்போது சில படங்களில் நடித்து வருகிறார். காஜல், டுவிட்டரில் சுறுசுறுப்பாக செயல்படக்கூடியவர். கடந்த சிலகாலமாக அவர் டுவிட்டரில் எந்த பதிவும் வெளியிடவில்லை.
இதுப்பற்றி ரசிகர் ஒருவர் அவரிடம் கேள்வி எழுப்ப, அதற்கு பதிலளித்த காஜல், செல்போனில் அதிகமாக கேம் விளையாடியதால் கண்பார்வை பாதிக்கப்பட்டுள்ளதாம், டாக்டர் செல்போனை கையிலேயே எடுக்க கூடாது என அறிவுறுத்தியிருப்பதாகவும் பதிவுட்டுள்ளார்.