'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். அதன்பிறகு பிக்பாஸ்-2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சர்ச்சையை ஏற்படுத்தியவர். அதையைடுத்து பல படங்களில் நடித்து வரும் யாஷிகா, தனது இன்ஸ்டாகிராமில் போட்டோக்கள், வீடியோக் கள் என்று அப்டேட் செய்து ரசிகர்களுடன் தொடர் இணைப்பில் இருந்து வருகிறார்.
இந்நிலையில், தற்போது அவர் ஒரு மொக்க ஜோக் வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதாவது அந்த வீடியோவில், நான் என்னோட போனை கீழ போட்டுட்டேன். ஆனா கீழ லேண்ட் ஆகல. ஏன்னா அது ஏர்பிளேன் மோடுல இருந்துச்சு. அதனால பறந்துடுச்சு -அப்படின்னு அதுல பேசியிருக்காரு.
இந்த வீடியோவை இதுவரைக்கும் 3 கோடி பேருக்கு மேல பார்த்திருக்காங்க. ஆனா அதைப்பார்த் துட்டு, காமெடி பண்றியா, இல்லை கடுப்பேத்துறியா?, ஏம்மா இப்படியெல்லாம் மொக்க ஜோக்கடிச்சு எங்களை சாகடிக்கிறேன்னு பலரும் கண்டபடி கமெண்டுகள் கொடுத்து வரு கிறார்கள்.