வரலட்சுமி இயக்குனராக அறிமுகமாகும் 'எஸ் சரஸ்வதி' தெலுங்கில் மட்டும் ரிலீஸ் | விஜய் தேவரகொன்டா - ராஷ்மிகா வரவேற்பு: தமிழ், கன்னடம், ஹிந்தி திரையுலகினர் 'ஆப்சென்ட்' | தான் எழுதிய 'மைல்கல்' புத்தகத்தை ரஜினியிடம் பரிசாக கொடுத்த இயக்குனர் ஞானவேல் | ஒரே காரில்... ஒரே கலரில்...: ஜோடியாக திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய், திரிஷா | சாரா அர்ஜுனின் வளர்ச்சி பெருமையாக உள்ளது! - சொல்கிறார் இயக்குனர் ஏ.எல்.விஜய் | விஜய்யின் ஜனநாயகனுக்கு மார்ச் 17ல் சென்சார் சான்றிதழ்! | லெஜெண்ட் சரவணனின் 'லீடர்' படத்தின் டீசர் வெளியானது! | சிக்ஸ் பேக் விபரீதமான முயற்சி! - நடிகர் பரத் | மார்ச் 27ம் தேதியன்று திரைக்கு வரும் ஹாப்பி ராஜ்! | சொன்ன தேதிக்கு முன்பே திரைக்கு வருகிறது 'உஸ்தாத் பகத்சிங்' |

இசையமைப்பாளர் வித்யாசாகர் 90 மற்றும் 2000 ஆரம்ப காலகட்டங்களில் முன்னனி இசையமைப்பாளராக வலம் வந்தவர். இவரின் மகன் ஹர்ஷவர்தன் வித்யாசாகர் சிறிய வயதில் இருந்து இசையை முறைப்படி கற்றுள்ளார். இவர் சமீபகாலமாக நடைபெற்ற வித்யாசாகர் இசை நிகழ்ச்சிகளில் இவர் பாடி, நடனமாடுவதின் மூலம் சமூக வலைதளங்களில் பிரபலமானார்.
ஹர்ஷவர்தன் இசையமைத்து, ஹீரோ ஆக அறிமுகமாகும் முதல் படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கின்றார். இதனை புதுமுக இயக்குனர் நேசன் என்பவர் இயக்குகிறார். இன்று நடைபெற்ற எஸ்.ஆர். பிரபுவின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் ஹர்ஷவர்தன் கலந்து கொண்டு இதனை உறுதிபடுத்தினார்.




