Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'ஜனநாயகன்' தீர்ப்பு, அடுத்த வாரம் தான்….???

22 ஜன, 2026 - 11:59 IST
எழுத்தின் அளவு:
JanaNayagan-verdict,-next-week….
Advertisement

விஜய் நடித்து பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்ட 'ஜனநாயகன்' படம் தணிக்கை சான்றிதழ் பெறும் விவகாரத்தில் நீதிமன்ற வழக்கு விசாரணையில் உள்ளது. தணிக்கை வாரியத்தை எதிர்த்து படத்தின் தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல் முறையீடு செய்தது.

வழக்கை விசாரித்த நீதிமன்ற அமர்வு, பின்னர் ஜனவரி 20க்கு தள்ளி வைத்தது. அதற்குள் உச்சநீதிமன்றம் சென்று வழக்கு தொடர்ந்தது தயாரிப்பு நிறுவனம். அந்த வழக்கை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றத்தையே அணுகுமாறு கேட்டுக் கொண்டது உச்ச நீதிமன்றம்.

நேற்று முன்தினம் ஜனவரி 20ம் தேதி வழக்கு விசாரணை அமர்வு முன்பு மீண்டும் வந்தது. இரு தரப்புக்கும் வாதம் செய்ய போதிய அவகாசம் வழங்கப்பட்டது. அதன்பின் தீர்ப்பை அமர்வு தள்ளி வைத்தது. நாளை ஜனவரி 23ம் தேதிக்கு தீர்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியானது.

ஆனால், நாளை தீர்ப்பு வழங்கப்பட வாய்ப்பில்லை என்று தெரிகிறது. சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்கள் விடுமுறை. எனவே, ஜனவரி 27ம் தேதிதான் வழங்கப்படலாம் என்றும் தற்போது செய்திகள் வந்துள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
இயக்குனர் பாண்டிராஜின் பொறுமையை சோதித்த ஜெயராம்-ஊர்வசிஇயக்குனர் பாண்டிராஜின் பொறுமையை ... கார்த்தியை கை விட்ட 'வா வாத்தியார்' கார்த்தியை கை விட்ட 'வா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap