ஜூன் 19ல் 'ஜில்லா, மெர்சல்' ரீ ரிலீஸ்: விஜய் ரசிகர்களுக்கு 'டபுள்' ட்ரீட் | இந்த மாதம் வெளியாகும் தனுஷ் 55 பட தலைப்பு, முதல் பார்வை | இரண்டு சூப்பர் படங்களை மிஸ் செய்த தேஜூ அஸ்வினி | வெனிஸ் நகரில் திருமண நாளைக் கொண்டாடிய நயன்தாரா, விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதி டீசர் Vs விஜய் ஆண்டனி டிரைலர், முந்துவது எந்த விஜய்? | வெளியீட்டிற்குப் பின் 'பெத்தி'யைத் தவிர்க்கும் ஜான்வி கபூர் | ஐந்து ரூபாய் டாக்டராக நடிக்கிறாரா ரஜினிகாந்த்...? | 25வது நாளில் 'கருப்பு' : சூர்யாவின் பல வருடக் கனவு | பூரி ஜெகன்நாத் உருவாக்கியுள்ள பிராண்ட்: பிரமிக்கும் சம்யுக்தா | உடும்புபிடியில் அஜித் : இழந்தது பல கோடி |

ஆதிக் ரவிச்சந்திரன், அஜித்குமார் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் அஜித், ஆதிக் கூட்டணியில் புதிய படம் உருவாகிறது. இந்த படத்திற்கு தயாரிப்பாளர் தேடுதல் வேட்டை இன்னும் தொடர்ந்து நடைபெற்று தான் வருகிறது.
இதற்கிடையில் இந்த படத்தில் இசையமைக்க அனிருத் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதில் கதாநாயகியாக ஸ்ரீ லீலா நடிக்கவுள்ளார் என்கிற தகவல்கள் உள்ளது. இந்த நிலையில் மற்றொரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை ரெஜினா கசாண்ட்ரா இணைந்துள்ளார் என கூடுதல் தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே ரெஜினா கசாண்ட்ரா, அஜித்துடன் இணைந்து 'விடாமுயற்சி' படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.