சயின்ஸ் பிக்சன் படத்திற்காக 10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்த குஞ்சாக்கோ-மஞ்சு வாரியர் | தனக்கு விருது வாங்கித் தந்த படத்தை 4 வருடமாகியும் பார்க்கத் தயங்கும் ரேவதி | அறிமுகப் படம் வெளியாகும் முன்பே அடுத்த வாய்ப்பு பெற்ற சிவகுமார் முருகேசன் | 134 படங்களின் பாடல்களை இளையராஜா பயன்படுத்த தடை | மோகன்லால் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பிரியதர்ஷன் | சிரஞ்சீவிக்கு முதல் திருமண அழைப்பிதழ் வைத்த அல்லு சிரிஷ் | 10 நாட்களில் ரூ.25 கோடி வசூலைக் கடந்த ‛வித் லவ்' | மரகதநாணயம் 2 படம் தொடங்கியது | கில்லி மீண்டும் ரீ ரிலீஸ் ஆகிறது : மங்கத்தா சாதனையை முறியடிக்குமா? | இனி காமெடி படம் மட்டுமே...? இயக்குனர் பொன்ராம் முடிவு |

நடன இயக்குனர் சதீஷ் கிருஷ்ணன் முதல் முறையாக இயக்குனராக களமிறங்கி இயக்கியுள்ள படம் ‛கிஸ்'. இதில் ஹீரோவாக கவின் நடித்துள்ளார். நாயகியாக பிரீத்தி அஸ்ராணி நடிக்க, ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஜென் மார்டின் இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று சில மாதங்கள் கடந்த நிலையில் இன்னும் இந்த படத்தின் டிஜிட்டல் உரிமம் வியாபாரம் ஆகாததால் ரிலீஸ் தேதியை ஒத்தி வைத்திருந்தனர். தற்போது ஓடிடி விற்பனை நடந்துள்ளதாக சொல்கிறார்கள். இதனால் படத்தை வருகின்ற செப்டம்பர் 18ம் தேதியன்று திரைக்கு கொண்டு வர தயாரிப்பு தரப்பு திட்டமிட்டுள்ளது.




