சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

சென்னை:பழம் பெரும் நடிகை எம்.என்.ராஜம், முதல்வரை காண வேண்டி தெரிவித்த விருப்பத்தை ஸ்டாலின் நிறைவேற்றினார்.
பழம் பெரும் நடிகை எம்.என்.ராஜம், 90 சமீபத்தில் அவரது 90வது பிறந்தநாளை கொண்டாடினார். ரத்தக்கண்ணீர், புதையல், நாடோடி மன்னன் உள்ளிட்ட பல படங்களில் நடிகையாகவும், குணச்சித்திரம் மற்றும் வில்லி பாத்திரங்களிலும் நடித்துள்ளார். அடையாறில் குடும்பத்துடன் வசித்து வரும் ராஜம், சமீபத்தில் அளித்த பேட்டியில், முதல்வரை சந்திக்க விரும்புவதாக தெரிவித்திருந்தார்.
இதை அறிந்த முதல்வர் தன் மனைவி துர்காவுடன் எம்.என்.ராஜத்தின் அடையாறு இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்து நலம் விசாரித்தார்.