சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' டீசர் வெளியீடு | சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் |

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (ஜுன் 1) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - தூள்
பகல் 03:00 - வைகுண்டபுரம்
மாலை 06:30 - சிங்கம்-2
கே டிவி
காலை 07:00 - சாமுராய்
காலை 10:00 - தீபாவளி
மதியம் 01:00 - நாய் சேகர் ரிட்டன்ஸ்
மாலை 04:00 - இனிமே இப்படித்தான்
இரவு 07:00 - ஒஸ்தி
இரவு 10:30 - மௌன குரு
கலைஞர் டிவி
காலை 08:00 - வாசுகி
மதியம் 01:30 - கட்டா குஸ்தி
இரவு 07:00 - மருதமலை
இரவு 10:30 - ஆனந்த தாண்டவம்
ஜெயா டிவி
காலை 09:00 - உன்னைத்தேடி
மதியம் 01:30 - மதுர
மாலை 06:30 - தவமாய் தவமிருந்து...
இரவு 11:00 - மதுர
ராஜ் டிவி
காலை 09:30 - ஐ லவ் யூ டா
மதியம் 01:30 - செம போத ஆகாத
இரவு 10:00 - அம்மா அப்பா செல்லம்
பாலிமர் டிவி
காலை 10:00 - ப்ரியா
மதியம் 02:00 - பிரதாப்
மாலை 06:30 - கேப்டன்
இரவு 11:30 - சபாஷ் ராமு
வசந்த் டிவி
காலை 09:30 - சென்னையில் ஒரு நாள் - 2
மதியம் 01:30 - ஆயிரத்தில் ஒருவன்
இரவு 07:30 - என் மகன்
விஜய் சூப்பர்
காலை 06:30 - டிஜே
காலை 09:00 - அன்பறிவு
மதியம் 12:00 - பாகுபலி 2
பகல் 03:30 - துடிக்கும் கரங்கள்
மாலை 06:00 - உடன் பிறப்பே
இரவு 09:00 - ஹிட்
சன்லைப் டிவி
காலை 11:00 - சங்கே முழங்கு
மாலை 03:00 - கோமாதா என் குலமாதா
ஜீ தமிழ்
மாலை 02:30 - திரு மாணிக்கம்