ரூ.152 கோடி வசூலை கடந்த தனுஷின் தேரே இஸ்க் மே படம் | 3 இடியட்ஸ் 2வது பாகத்தின் பணியில் ராஜ்குமார் ஹிரானி | சினிமாவாகிறது தமிழக கேரம் சாம்பியன் காஜிமா வாழ்க்கை | ரஜினிகாந்த் 75வது பிறந்தநாள் கொண்டாட்டம் : புது அறிவிப்புகள் உண்டா | மார்பிங் புகைப்படம் : சைபர் கிரைமில் புகார் அளித்த பாடகி சின்மயி | பிரபாஸின் ஸ்பிரிட் படத்தில் இணைந்த அனிமல் பட நடிகர் | ஒரே படத்தில் உயர்ந்த சாரா அர்ஜுன் சம்பளம் | 'காந்தா' முதல்..... காதல் காவியம் 'ஆரோமலே' வரை இந்த வார ரிலீஸ்...! | தமிழ் சினிமாவுக்கு என்னாச்சு? அடுத்தடுத்து ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு | பிளாஷ்பேக்: சிவாஜி, விஜயகாந்த் இணைந்த படம் |

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் முதல் முறையாக தமிழில் ஒரு படத்தை இயக்கி வருகிறார் . இதனை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கின்றார். தமன் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதத்தில் இருந்து வட சென்னையில் துவங்கி நடைபெற்று வந்தது.
தற்போது இந்த படத்தில் கதாநாயகியாக இளம் நடிகை பரியா அப்துல்லா இணைந்து நடித்து வருகிறார் என தகவல் வெளியாகி உள்ளது. இவர் தெலுங்கில் ஜதி ரத்னலு, ராவணசூரா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தமிழில் விஜய் ஆண்டனியின் வள்ளி மயில் எனும் படத்தின் மூலம் அறிமுகமாகிறார். விரைவில் இப்படம் திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.