Advertisement

சிறப்புச்செய்திகள்

தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்வாரா வடிவேலு | விரைவில் யூத் பட வெற்றி விழா | நிறையபேர் கைலாசம் போயிட்டாங்க, ரஞ்சிதா கைலாச போயிட்டாங்க : கஸ்தூரி | 'காந்தாரா' அவதூறு : சாமுண்டி கோவிலுக்கு சென்று மன்னிப்பு கேட்க ரன்வீர் சிங்கிற்கு கோர்ட் உத்தரவு | 'நீளிரா' பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் : 'எமகாதகி' புகழ் ரூபா | துரந்தர் காட்சி : மன்னிப்பு கேட்ட மாதவன் | பிளாஷ்பேக் : திருமண வாழ்க்கை தோல்வியால் ஒளிப்பதிவாளரான விஜயலட்சுமி | பிளாஷ்பேக் : ஒரே படத்தின் லாபத்தில் ஸ்டூடியோ கட்டிய தயாரிப்பாளர் | குஷ்புவை தொடர்ந்து கணவர் சுந்தர் சியும் அரசியலில் களமிறக்கம் : மதுரை மத்தியில் போட்டி | ஒரு பில்லியன் பார்வைகளைப் பெற்ற முதல் டிரைலர் ; ஸ்படைர்மேன் : பிராண்ட் நியூ டே |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தனுஷின் குபேரா, இட்லி கடை படங்களின் நிலவரம் என்ன?

04 மார், 2025 - 02:59 IST
எழுத்தின் அளவு:
What-is-the-status-of-Dhanushs-films-Kubera-and-Idli-Kadai
Advertisement

நடிகர் தனுஷ் தற்போது ஹிந்தியில் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ' தேரே இஸ்க் மெயின்' எனும் படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் இட்லி கடை என்ற படத்தை இயக்கி நடித்தும் வந்தார் தனுஷ். மற்றும் சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்து வந்தார். இவற்றில் இட்லி கடை படம் ஏப்., 10ல் ரிலீஸ் என அறிவித்துள்ளனர். அதேசமயம் படம் தள்ளிப்போகலாம் என்ற பேச்சும் நிலவுகிறது.

இந்த நிலையில் இட்லி கடை படத்தில் இன்னும் ஒரு பாடல் காட்சியின் படப்பிடிப்பு மட்டுமே மீதமுள்ளது. இதனை பாங்காக்கில் படமாக்கவுள்ளனர். அது முடிந்த பின்னர் தான் படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பு உறுதியாக தெரியும். மேலும் குபேரா படத்தில் இன்னும் ஒருவார படப்பிடிப்புகள் மீதமுள்ளது என்கிறார்கள். இவை அனைத்தும் தேரே இஸ்க் மெயின் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்ற பிறகு தான் தொடங்கும் என கூறப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மனைவியிடம் அனுமதி பெற்றுத்தான் நெருக்கமான காட்சிகளில் நடிப்பேன் : ஆதிமனைவியிடம் அனுமதி பெற்றுத்தான் ... கேங்கர்ஸ் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு கேங்கர்ஸ் படத்தின் ரிலீஸ் தேதியை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap