தியேட்டரில் வெளியாகும் அனுஷ்காவின் 'காதி' டிரைலர் | சவுரவ் கங்குலி பயோபிக் படத்தில் ராஜ்குமார் ராவ் | ஏ.ஆர்.ரஹ்மானின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்த சாய்ரா பானு! | மூன்று நாட்கள் மவுன விரதம் கடைபிடித்த சமந்தா! | 'டிராகன்' - பெயருக்காக எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா….. | கதைகளைத் திருடுபவர்களுக்கு இனி கஷ்டகாலம் | பராசக்தி யூனிட்டுக்கு பிரியாணி விருந்து தந்த சிவகார்த்திகேயன் | ரிதம், டைமிங் முக்கியம்... தேவரா பாடலுக்கு நயன்தாரா - விக்னேஷ் சிவன் மகன்களின் கியூட் ‛ஹான்' | மகாபாரதம் குறித்து அடுத்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் : இயக்குனர் லிங்குசாமி | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் அக்ஷய் குமார் |
கன்னட சினிமாவை சார்ந்த கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் முதன்முறையாக தமிழில் தற்போது விஜய்யை வைத்து 'ஜனநாயகன்' என்ற படத்தை தயாரித்து வருகின்றனர். இதன் மூலம் தமிழில் இன்னும் பல படங்களை தயாரிக்க பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் 2022ம் ஆண்டில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் படத்தில் சூர்யா 'ரோலெக்ஸ்' என்ற கதாபாத்திரத்தில் சிறப்பு வேடத்தில் நடித்திருந்தார். அது மிகவும் பிரபலமானது.
அதன்பிறகு ரோலெக்ஸ் கதாபாத்திரத்தை தனியாக வைத்து திரைப்படமாக உருவாக்க உள்ளதாக தெரிவித்தனர். தற்போது லோகேஷ் கனகராஜ், சூர்யா கூட்டணியில் உருவாகும் ரோலெக்ஸ் படத்தை கேவிஎன் நிறுவனம் தயாரிக்கவுள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது.