மனைவியுடன் இணைந்து நடிப்பேன் : ஆதி | தயாரிப்பாளர்களுக்கு அடுக்குமாடி கட்டிடம் : அரசாணை புதுப்பிப்பு | கபில் சர்மா சம்பளம் 5 கோடி? | சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை: ஷங்கரின் விளக்கம் என்ன? | டிக்கெட் கட்டணம், இரட்டை வரி விதிப்பில் மாற்றம் வருமா? | தியேட்டரில் வெளியாகும் அனுஷ்காவின் 'காதி' டிரைலர் | சவுரவ் கங்குலி பயோபிக் படத்தில் ராஜ்குமார் ராவ் | ஏ.ஆர்.ரஹ்மானின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்த சாய்ரா பானு! | மூன்று நாட்கள் மவுன விரதம் கடைபிடித்த சமந்தா! | 'டிராகன்' - பெயருக்காக எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா….. |
'ஜென்டில்மேன்' படம் தொடங்கி 'கேம் சேஞ்ஜர்' வரை கடந்த 32 ஆண்டுகளாக படங்கள் இயக்கி வரும் ஷங்கர், அடுத்தபடியாக துருவ் விக்ரம் நடிப்பில் ஒரு புதிய படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் விருமன், மாவீரன், நேசிப்பாயா போன்ற படங்களில் நடித்தவர் தற்போது தெலுங்கிலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இயக்குனர் ஷங்கர் தனது மகன் அர்ஜித்தையும் தன்னைப்போலவே இயக்குனராக்க திட்டமிட்டுள்ளார். அதன் காரணமாக தற்போது ஏ. ஆர். முருகதாஸிடத்தில் அவரை உதவி இயக்குனராக சேர்த்து விட்டுள்ளார். அந்த வகையில், ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தற்போது நடத்து வரும் 'மதராஸி' படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார் அர்ஜித்.