அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

விஜய் ஆண்டனி பிலிம்ஸ் கார்பரேஷன் மற்றும் மீரா விஜய் ஆண்டனி தயாரிக்கும் படம் 'ககன மார்கன்' . எடிட்டராக இருந்து இயக்குநராக மாறிய லியோ ஜான் பால் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். மர்டர் மிஸ்ட்ரி க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது.
இந்த படத்தின் மூலம் விஜய் ஆண்டனியின் சகோதரி மகன் அஜய் திஷன் வில்லனாக அறிமுகமாகிறார். இவர் தவிர சமுத்திரக்கனி, மகாநதி ஷங்கர், ப்ரீத்திகா, வினோத் சாகர், பிரிகிடா, தீப்ஷிகா, கலக்க போவது யாரு அர்ச்சனா, கனிமொழி ஆகியோர் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனி இசை அமைத்துள்ளார். விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.