போதைப்பொருள் வழக்கு: நடிகர் ஸ்ரீகாந்த் கைது? | சரிய வைத்த 'சிக்கந்தர்', காப்பாற்றிய 'குபேரா' | 'கூலி' முதல் சிங்கிள் அப்டேட்… இன்று மாலை 6 மணிக்கு… | ஆமிர்கான் படத்திற்கு மகேஷ்பாபு பாராட்டு | விஜய்க்கு வாழ்த்து போட்டோ: பரபரப்பை ஏற்படுத்திய திரிஷா | தென்னிந்தியப் படங்கள் இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கின்றன : பவன் கல்யாண் | 'ஹிட் 3' மீது கதை திருட்டு வழக்கு | விஜய் மல்லையாவை பார்த்து குடிப்பதை நிறுத்தினேன்: ராஜு முருகன் சொல்கிறார் | விஜயதேவரகொண்டா மீது வன்கொடுமை வழக்கு பதிவு | பிளாஷ்பேக்: கங்கை அமரனை நம்பி ஏமாந்த ஏவிஎம் |
ஷாரூக்கான் நடிப்பில் அட்லி இயக்கிய ஜவான் படம் திரைக்கு வந்து ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் அடுத்தபடியாக அல்லு அர்ஜூன் நடிக்கும் படத்தை அவர் இயக்கப்போவதாக செய்திகள் வெளியாகின. அதன்பிறகு சல்மான்கான் நடிக்கும் படத்தை இயக்குவதாகவும் அந்த படத்தில் கமல்ஹாசன் முக்கிய வேடத்தில் நடிப்பதாகவும் செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் தற்போது அட்லி இயக்கப் போகும் புதிய படத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தில் நடித்து வரும் சூர்யா, அப்படத்தில் நடித்து முடித்ததும் அட்லி இயக்கும் படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.