‛லொள்ளுசபா' வெங்கட்ராஜ் காலமானார்: நாளை வேளச்சேரியில் இறுதிசடங்கு | ‛என் தாய்மொழியை காக்க, பெரும் சேனை ஒன்று உண்டு': வெளியானது பராசக்தி டிரைலர் | அஜித் குமாரை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்ட 4 இயக்குனர்கள்! | ரன்வீர் சிங் நடித்த ‛துரந்தர்' ஒரு தலைசிறந்த படைப்பு! -பாராட்டிய சூர்யா | பாரீசில் நாளை வெளியிடப்படும் வாரணாசி அறிவிப்பு டீசர்! | அஜித்தின் மங்காத்தா ஜனவரி 23ல் ரீரிலீஸ்! | புதிய சாதனை படைத்தது 'ஜனநாயகன்' டிரைலர் | 'பகவந்த் கேசரி' படத்தின் ரீமேக் உரிமம் எத்தனை கோடி தெரியுமா? | யஷ் 40வது பிறந்தநாளில் 'டாக்சிக்' படத்தின் டிரைலர்! | 'அரசன்' படத்தில் தனுஷா? தாணு பதில் |

அர்ஜூன் ரெட்டி, அனிமல் ஆகிய படங்களை இயக்கியவர் சந்தீப் ரெட்டி வங்கா. விரைவில் இவர் பிரபாஸை வைத்து 'ஸ்பிரிட்' எனும் படத்தை இயக்க உள்ளதாக கூறப்பட்டது. இதில் பிரபாஸ் போலீஸ் அதிகாரியாக நடிக்கின்றார். இதன் பட்ஜெட் மட்டும் ரூ. 300 கோடி என ஏற்கனவே தகவல்கள் வெளியானது. இப்போது இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தம் ஆகியுள்ளார் என கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே சந்தீப் இயக்கிய அனிமல் படத்தில் நாயகியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் மூலம் முதன்முறையாக பிரபாஸ் உடனும் நடிக்க போகிறார் ராஷ்மிகா.




