அமெரிக்க திரைப்பட விழாவில் 'மஹாராஜா' | வெங்கல் ராவ்விற்கு உதவிய நடிகர் வடிவேலு : ரூ.1 லட்சம் வழங்கினார் | சன்னி லியோன் இமேஜ் மாறும் : பிரியாமணி நம்பிக்கை | டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் வெளியாகிறது 'பூவே உனக்காக' | உலகப் பயணத்தை ஆரம்பித்த 'இந்தியன் 2' குழுவினர் | கல்கி 2898 ஏடி - முதல் நாள் வசூல் 191 கோடி | சிறப்பான கதாபாத்திரத்தில் சாரா: ‛கொட்டேஷன் கேங்' இயக்குனர் விவேக்குமார் | இரண்டு பாடல்களை படமாக்கிய சூர்யா 44 படக்குழு! | தக் லைப் படத்தில் இணைந்த ஹிந்தி நடிகர்! | தமிழில் அறிமுகமாகும் ஹிர்தயம் பட இசையமைப்பாளர்! |
விவேக் குமார் கண்ணன் என்பவர் இயக்கத்தில் உருவாகி உள்ள கேங்ஸ்டர் படம் கொட்டேஷன் கேங்க். இப்படத்தில் ஜாக்கி ஷெராப், ப்ரியாமணி, சன்னி லியோன், சாரா அர்ஜுன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். டிரம்மர் சிவமணி இசை அமைத்துள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், தற்போது தன்னுடைய சோசியல் மீடியாவில் இப்படம் குறித்த ஒரு போஸ்டரை வெளியிட்டிருக்கிறார் சன்னி லியோன். அதில், இந்த கொட்டேஷன் கேங்க் படம் ஜூலை மாதம் வெளியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.