மோசமான தோல்வியை சந்தித்த 'ஏக் தின்' | 'கருப்பு' ரிலீஸ் சிக்கலா? முன்பதிவு டல்லா? | லோகேஷ் கனகராஜ் - அல்லு அர்ஜுன் படத்தில் பூஜா ஹெக்டே! | 'ஜனநாயகன்' பட ஓடிடி உரிமையை கைப்பற்ற போட்டி போடும் நிறுவனங்கள்! | நெல்சனால் தள்ளிப்போகும் 'ஜெயிலர் 2' படம்! | ஆகஸ்ட் மாதத்தை குறிவைத்த சூரியின் 'மண்டாடி' | அதிகாலை காட்சிக்கு அனுமதி மறுப்பைத் தொடரும் விஜய் அரசு | நீதி கிடைக்க வேண்டும்; இசையமைப்பாளர் மீது குற்றம்சாட்டிய ஸ்வாகதா பதிவு | 'கருப்பு' வியாபாரம், கசிந்த தகவல்… | சட்டசபையில் சனாதனம் பற்றிய உதயநிதியின் பேச்சு: நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் பதிலடி |

கோலி சோடா, பத்து எண்றதுக்குள்ள ஆகிய படங்களை இயக்கியவர் விஜய் மில்டன். இவரது இயக்கத்தில் கடந்த சில வருடங்களாக உருவாகி வரும் திரைப்படம் 'மழை பிடிக்காத மனிதன்'. இதில் விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ், மேகா ஆகாஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து ஒரு சில காரணங்களால் இப்படம் வெளியீட்டில் தாமதம் ஆகிவந்தது. இந்த நிலையில் இன்று மழை பிடிக்காத மனிதன் படத்தின் டீசர் வருகின்ற மே. 29ம் தேதி அன்று வெளியாகும் என அறிவித்துள்ளனர். டீசர் வெளியாகும் நாளில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படலாம்.