Advertisement

சிறப்புச்செய்திகள்

மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை : சிம்பொனியை எழுதியிருப்பதாகவும் இளையராஜா தகவல் | கதைகளை புனைவதால் வருத்தம்: பாடகி சைந்தவி | மீண்டும் அயோத்தி மந்திர மூர்த்தி இயக்கத்தில் நடிக்கும் சசிகுமார்! | 4 மொழிகளில் திரைக்கு வரும் அமலாபாலின் ‛லெவல் கிராஸ்' | இந்தியன்-2 படத்தோடு வெளியாகும் இந்தியன்- 3 படத்தின் டிரைலர்! | சர்ச்சையாக பேசிய திமுக பேச்சாளர்: நடிகை ராதிகா புகார் | மோசடி வழக்கில் நயன்தாரா பட இயக்குனர் கைது | வித்தியாசமான ஹேர்ஸ்டைலுக்கு மாறிய கீர்த்தி சுரேஷ் | ரிலீஸ் செய்ய மறுத்த ஆத்திரத்தில் பேஸ்புக்கில் படத்தை வெளியிட்ட டொவினோ தாமஸ் பட இயக்குனர் | கார் விபத்தில் சிக்கிய லியோ நடிகரின் குடும்பம் ; உறவினர் ஒருவர் பலி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'கில்லி' ரீரிலீஸ் - முதல் நாள் வசூல் 8 கோடி?

21 ஏப், 2024 - 02:17 IST
எழுத்தின் அளவு:
Ghilli-ReRelease--First-Day-Collection-8-Crores?


2004ம் ஆண்டு விஜய், திரிஷா நடித்த 'கில்லி' படம் முதல் முறை வந்த போது கூட முதல் நாளில் இவ்வளவு வசூலை அள்ளியிருக்க முடியாது. பண மதிப்பில் வித்தியாசம் இருக்கலாம். ஆனாலும், நேற்றைய ரீ-ரிலீசில் 'கில்லி' படம் சுமார் 8 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரீரிலீஸ் படங்களில் இதுவரை வெளிவந்த முந்தைய படங்களின் சாதனையையும் 'கில்லி' முறியடித்துள்ளதாம்.

அது மட்டுமல்ல நேற்று படம் பார்த்தவர்களின் எண்ணிக்கையும் ஒரு சாதனையில் சேர்ந்துள்ளது. இந்த 2024ம் ஆண்டில் முதல் நாளில் ஒரு படத்திற்குத் தியேட்டர்களுக்கு வந்து படம் பார்த்தவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக அமைந்துள்ளது. புதிய படங்களுக்குக் கூட அவ்வளவு பேர் வரவில்லையாம்.

படம் வெளியான பல தியேட்டர்களில் ரசிகர்கள் பாடல்களுக்கு எழுந்து நடனமாடுவது, பன்ச் வசனங்கள் வரும் போது கூடவே சேர்ந்து கத்திப் பேசுவது என தியேட்டர்களில் கொண்டாடி வருகிறார்களாம்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
சூர்யா 44வது படத்தில் இணைந்த பிரபலங்கள்!சூர்யா 44வது படத்தில் இணைந்த ... சமந்தா கட்டியிருந்த வாட்ச் மதிப்பு ரூ.70 லட்சம் சமந்தா கட்டியிருந்த வாட்ச் மதிப்பு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

M Selvaraaj Prabu - Kanjikode, Palakad,இந்தியா
22 ஏப், 2024 - 03:04 Report Abuse
M Selvaraaj Prabu எனக்கு பிடித்த படம். நன்றாக, சுறுசுறுப்பாக போகும். துப்பாக்கியை கூட ரீ ரிலீஸ் செய்யலாம்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)