செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
விஜய் டிவி சீரியல்கள் மற்றும் டான்ஸ் நிகழ்ச்சிகளின் மூலம் மக்களுக்கு பரிட்சயமானவர் நடிகை ரீமா அசோக். அதேபோல் திருநங்கை மாடலான நமீதா மாரிமுத்து விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழக சின்னத்திரை நேயர்களிடம் ரீச்சானார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பெரிய அளவில் மீடியாக்களில் தோன்றாத நமீதா மாரிமுத்து, தற்போது சின்னத்திரை நடிகையான ரீமோ அசோக்குடன் சேர்ந்து க்யூட்டாக நடனமாடி ரீல்ஸ் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவானது ரசிகர்கள் மத்தியில் வைரலானது.