'டப்பா - ஆன்ட்டி' ரோல் சர்ச்சை…'அந்த' நடிகை மன்னிப்பு கேட்டார், சிம்ரன் | ஆண்கள் மட்டுமே நடித்துள்ள 'ஆகக் கடவன': நாளை ரிலீஸ் | மோகன்லாலின் வாழ்க்கை கதை புத்தகம்: டிசம்பரில் வெளியீடு | டாஸ்மாக் முறைகேடு வழக்கு: தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயனுக்கு சம்மன்? | அட்லிக்கு டாக்டர் பட்டம்: சத்யபாமா பல்கலைக்கழகம் வழங்குகிறது | பிளாஷ்பேக்: விநியோகஸ்தர்களுக்கு நஷ்டத்தை ஈடுகட்டிய என்.எஸ்.கிருஷ்ணன் | பிளாஷ்பேக்: விஜய் படத்தை நிராகரித்த அஜித் | ஹாட்ரிக் வெற்றி : மகிழ்ச்சியில் சிம்ரன் | ஜெயிலர் 2வில் யோகிபாபு | என்னை கொல்ல சதி நடக்குது: ஜாக்குவார் தங்கம் அலறல் |
பி.வி. ஷங்கர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து கதாநாயகனாக நடித்துள்ள படம் 'கள்வன்'. பாரதிராஜா, இவானா, தீனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆக்சிஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் யானை தந்தம் குறித்து பேசும் படமாக உருவாகிறது.
இந்த நிலையில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள 'ரெபல்' படம் மார்ச் 22ம் தேதி வெளியாவதைத் தொடர்ந்து தற்போது கள்வன் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 4ம் தேதி அன்று வெளியாகும் என அறிவித்துள்ளனர்.