நூறுசாமி படப்பிடிப்பு நிறைவு : மே 1ல் ரிலீஸ் | என்னாலேயே என்னை புரிந்து கொள்ள முடியவில்லை : தமன்னா | கல்யாணியைப் போல அமலாபாலுக்கும் கை கொடுக்குமா டிராகுலா ஜானர் படம்? | ரங்தே பசந்தி 20ம் வருட நிறைவு : படக்குழுவினருடன் சேர்ந்து கொண்டாடிய அமீர்கான் | கார் விபத்தில் இளைஞர்கள் காயம் : நிற்காமல் சென்ற மலையாள நடிகர் கைதாகி ஜாமீனில் விடுதலை | ஜப்பானில் ரிலீஸாகும் ‛குபேரா' | அனிமேஷனில் தயாராகும் ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் | ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள லக்கி பட டிரைலர் வெளியானது | கலைத்துறை வித்தகர் விருது : எம்.என் ராஜம் அரசுக்கு கோரிக்கை | சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு: விசாரணைக்கு ஆஜராக ஜெயராமுக்கு சம்மன் |

எஸ்.பி.ஹோசிமின் இயக்கத்தில் சிவா, ப்ரியா ஆனந்த், வி.டி.வி. கணேஷ், யோகி பாபு ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் 'சுமோ'. வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்த இப்படம் முழுக்க முழுக்க குழந்தைகளை கவரும் படமாக உருவாகியுள்ளது. கடந்த 2020ல் ரிலீஸ்க்கு தயாரான இந்த படம் சில பிரச்னைகளால் மூன்று வருடங்களாக ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் போடப்பட்டது. தற்போது இதன் ரிலீஸிற்கான பணிகள் தொடங்கி உள்ளன. தற்போது கிடைத்த தகவலின் படி, சுமோ படத்தை வருகின்ற ஏப்ரல் 5ம் தேதி திரைக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர்.




