சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

நடிகை த்ரிஷா தமிழ், தெலுங்கு மொழிகளில் பிஸியாக நடித்து வந்தார். ஆனால், கடந்த சில வருடங்களாக த்ரிஷா பெரியளவில் தெலுங்கு மொழி படங்களில் நடிக்கவில்லை. பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு த்ரிஷாவிற்கு தமிழ் மட்டும் அல்லாமல் தெலுங்கு மொழி படங்களிலும் நடிக்க வாய்ப்பு குவிய தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் நடிகர் சிரஞ்சீவியின் "விஷ்வம்பரா" மற்றும் நடிகர் நாகார்ஜூனாவின் 100வது படமான "லவ் ஆக்ஷன் ரொமான்ஸ்" என இரு படங்களில் கதாநாயகியாக நடிக்க த்ரிஷா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.