அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் படங்களை இயக்கியவர். அவரது இயக்கத்தில் வெளிவந்த தர்பார் படம் தோல்வி அடைந்தது. சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயனின் 23வது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது.
ஆனால், அதன் பிறகு இப்படம் குறித்து எந்த அப்டேட்டும் வெளியிடவில்லை. இந்த நிலையில் ஏ. ஆர். முருகதாஸிடம் ரசிகர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் அடுத்த படம் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் " இன்னும் ஒரு மாதம் காத்திருங்கள் தலைவா" என பதிலளித்தார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் 2024 ஜனவரி மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது .