Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

திருப்பதியை தொடர்ந்து ராமேஸ்வரம் சென்று வழிபட்ட லோகேஷ் கனகராஜ்

17 அக், 2023 - 05:16 IST
எழுத்தின் அளவு:
Lokesh-Kanagaraj-who-visited-Rameswaram-after-Tirupati

விஜய்யின் லியோ படத்தை இயக்கி முடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். வரும் அக்., 19ல் படம் ரிலீஸாக உள்ளது. தற்போது ரிலீஸ் தொடர்பான இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாய் நடக்கின்றன. அதேசமயம் படம் வெளியீடு தொடர்பாக தியேட்டர் உரிமையாளர்களுக்கும், தயாரிப்பாளருக்கும் இடையேயான பங்கு தொடர்பான பிரச்னையால் முக்கிய தியேட்டர்களில் படம் ரிலீஸாவதில் சிக்கில் நீடிக்கிறது.

இதற்கிடையே லியோ படம் வெற்றி பெற வேண்டி கோயில் கோயிலாக சென்று வருகிறார் லோகேஷ் கனகராஜ். சில தினங்களுக்கு முன்னர் லோகேஷ், இயக்குனர் ரத்னகுமார் உள்ளிட்ட அவரது குழுவினர் திருப்பதி சென்று ஏழுமலையானை வழிபட்டு வந்தனர். தொடர்ந்து இன்று ராமேஸ்வரம் சென்று வந்துள்ளனர் லோகேஷ், ரத்னகுமார். அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி விட்டு, கோயிலுக்கு உள்ளே உள்ள புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய லோகேஷ், பின்னர் ராமநாதசுவாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்மாளை தரிசனம் செய்தார். இதுதொடர்பான போட்டோக்கள் வைரலாகின.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தேசிய விருது பெற்ற மணிகண்டன், மாதவன், அல்லு அர்ஜூன், ஆலியா பட், ராஜமவுலி உள்ளிட்ட திரைக்கலைஞர்கள்தேசிய விருது பெற்ற மணிகண்டன், மாதவன், ... 'லியோ' தெலுங்கு ரிலீஸ் திட்டமிட்டபடி நடக்கும் : வினியோகஸ்தர் தகவல் 'லியோ' தெலுங்கு ரிலீஸ் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in