ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் பாணியில் உருவாகியுள்ள நரிவேட்டை | தொடரும் படம் பார்க்க வந்த ரசிகர்களிடம் வீடியோ காலில் உரையாடிய மோகன்லால் | ஐஸ்வர்யா ராய் என்னை சிறுவனாக நினைத்ததில்லை : ரன்பீர் கபூர் | ஜூனியர் என்டிஆர், பிரசாந்த் நீல் படத்தில் நட்புக்காக நடனமாடும் ஸ்ருதிஹாசன் | சேப்பாக்கத்தில் சென்னை மேட்ச் பார்த்து ரசித்த அஜித், சிவகார்த்திகேயன் | தமிழ் சினிமாவில் சிக்ஸ்பேக் சண்டை | பிளாஷ்பேக்: இளையராஜா முடிவு செய்த கிளைமாக்ஸ் | பிளாஷ்பேக் : தமிழில் வெளியான முதல் கன்னடப் படம் | சசிகுமார் ஜோடியாக நடித்தது ஏன்? : சிம்ரன் விளக்கம் | காஷ்மீரில் அமைதியை கெடுப்பவர்களுக்கு கடும் தண்டனை : ரஜினி வேண்டுகோள் |
காத்திருப்போர் பட்டியல் பட இயக்குனர் வேலு தாஸ் இயக்கத்தில் நடிகர் விமல் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'துடிக்கும் கரங்கள்'. இதில் மிஷா நரங், சதீஷ், சவுந்தர ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஒடியன் டாக்கீஸ் நிறுவனம் இந்த படத்தின் தயாரித்துள்ளனர். விமல் நடிப்பில் முழுநீள ஆக்ஷன் படமாக இப்படம் உருவாகியுள்ளது. ஏற்கனவே இந்த படத்திலிருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது. முன்னதாக இந்த படம் ஆகஸ்ட்டில் ரிலீஸ் ஆகும் என தேதி குறிப்பிடாமல் கடந்தவாரம் அறிவித்தனர். இப்போது வருகின்ற ஆகஸ்ட் 25ம் தேதி அன்று இந்த படம் வெளியாகும் என படக்குழுவினர் புதிய போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர்.