'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
"தெலுங்கு சினிமாவின் மாஸ் மகாராஜா என, ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும், ரவி தேஜா நடித்து, வெளியாகும் அடுத்த படம் இது.ரவி தேஜா படங்களில், சண்டை காட்சிகளை பார்த்தால், எங்கே, திரையை கிழித்துக் கொண்டு வந்து, நம்மையும், நாலு சாத்து சாத்துவாரோ என, அடி வயிறு கலங்கும். அதிலும், "ரவி தேஜாவை மனதில் வைத்து, அவருக்காக ஸ்பெஷலாக தயாரிக்கப்பட்ட படம் என, படத்தின் இயக்குனர், கோபிசந்த் மலினேனி கூறியுள்ளதால், கொஞ்சம் பீதியாகத் தான் இருக்கிறது. இளவட்ட ரசிகர்களை குஷிப்படுத்துவதற்காகவே, ஸ்ருதி ஹாசன், அஞ்சலி என, அழகான ஹீரோயின்கள் உள்ளனர். பட்டைய கிளப்பும் பாடல்களுக்கு, தமன் இசையமைத்துள்ளார்.