'புஷ்பா 2' தியேட்டர் நெரிசல் விவகாரம்: மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் | தலைவன் தலைவி சக்சஸ் மீட் எப்போது | இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு வரும் அனுஷ்கா | முருகதாஸ், சிவகார்த்திகேயன் இரண்டு பேருக்கும் மதராஸி முக்கியம் | 'த காலர்' பிரிட்டிஷ் படத்தின் காப்பியா 'ஹவுஸ்மேட்ஸ்'? | 'ஐமேக்ஸ்' ரிலீஸ் இல்லாத 'கூலி': ரசிகர்கள் வருத்தம் | குழந்தைகளும் பார்க்கும் வகையிலான பேய்கதை | அரசியலில் இருந்து விலகிய பிறகும் விமர்சிக்கிறார்கள்: சிரஞ்சீவி பேச்சு | மதுரை மாநாடு நடப்பதென்ன... நடிகர், நடிகைகள் இணைகிறார்களா? | மூத்த நடிகையின் ஆசையை நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின் |
கடந்த 2015ம் ஆண்டு சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடித்து வெளிவந்த திரைப்படம் வேதாளம். இந்த படத்தை தற்போது இயக்குனர் மெகர் ரமேஷ் போலா சங்கர் என்ற பெயரில் ரீ-மேக் செய்து வருகிறார். சிரஞ்சீவி, தமன்னா, கீர்த்தி சுரேஷ், சுஷாந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
சாஹர் மகதி இசையமைக்கும் இந்த படத்தை ஏ.கே எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர் வருகின்ற ஆகஸ்ட் 11ம் தேதி இப்படம் உலகமெங்கும் வெளியாகிறது. சமீபத்தில் இந்த படத்தின் டப்பிங் பணிகள் துவங்கின. இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் வருகின்ற ஜூன் 24ம் தேதி அன்று வெளியாகும் படக்குழுவினர்கள் புதிய போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர்.