தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் | பிளாஷ்பேக் : கலோக்கியல் தலைப்பின் தொடக்கம் | தெலுங்கு கம்யூனிஸ்ட் தலைவராக நடிக்கும் கன்னட ராஜ்குமார் |

இயக்குனர் மற்றும் நடிகர் ஆர்ஜே பாலாஜி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'சிங்கப்பூர் சலூன்'. மீனாட்சி, சத்யராஜ், லால், ரோபோ சங்கர், ஜான் விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கோகுல் இயக்க, வேல்ஸ் பிலிம் நிறுவனம் தயாரிக்கின்றனர். காமெடி கலந்த படமாக உருவாகி உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று இப்போது இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சென்னையில் இன்று(மே 23) நடைபெறும் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இந்த படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டனர். அதன்படி படம் வருகிற ஜூலை மாதம் திரையரங்குகளில் படம் வெளியாகும் என்று புதிய போஸ்டர் உடன் படக்குழுவினர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஆனால் தேதியை வெளியிடவில்லை.




