Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

முகேஷ் அம்பானி வீட்டு கலாச்சார நிகழ்ச்சியில் ரஜினிகாந்த்

01 ஏப், 2023 - 16:17 IST
எழுத்தின் அளவு:
Rajini-at-mukesh-ambani-cultural-function

நெல்சன் இயக்கி வரும் ஜெயிலர் படத்தில் நடித்துள்ள ரஜினிகாந்த், அடுத்தபடியாக தனது மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் லால் சலாம் படத்தில் நடிக்கப் போகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் ரஜினி கலந்து கொள்ளவிருக்கிறார். இந்நிலையில் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானியின் கலாச்சார நிகழ்ச்சி ஒன்று மும்பையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் தனது மகள் சவுந்தர்யாவுடன் கலந்து கொண்டார். இதுதொடர்பான புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார் சவுந்தர்யா ரஜினி. அதில் கருப்பு நிற உடையில் ஸ்டைலிசான கெட்டப்பில் தோன்றுகிறார் ரஜினிகாந்த்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
பாரதிராஜா நடிப்பில் மனோஜ்  இயக்கும் மார்கழி திங்கள்பாரதிராஜா நடிப்பில் மனோஜ் இயக்கும் ... பாலாவின் வணங்கான் அடுத்தகட்ட படப்பிடிப்பு திருவண்ணாமலையில் துவங்குகிறது பாலாவின் வணங்கான் அடுத்தகட்ட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

muruganantham - Chennai ,இந்தியா
03 ஏப், 2023 - 15:59 Report Abuse
muruganantham என்னடா ஸ்டைலிஷ் வயசான காலத்தில்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in