Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

லியோ - விஜய்க்காக 30 ஹேர்ஸ்டைல் உருவாக்கம்

14 மார், 2023 - 18:38 IST
எழுத்தின் அளவு:
30-variety-of-hairstyle-looks-for-Leo-vijay

மாஸ்டர் படத்தை அடுத்து விஜய்யும், லோகேஷ் கனகராஜூம் இணைந்துள்ள லியோ படத்தின் புரொமோ வீடியோ வெளியாகி அப்படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்து விட்டது. அதோடு இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன் , மிஷ்கின், திரிஷா என ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிப்பதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் எகிற வைத்தது. தற்போது இந்த படத்தின் படப்பிடப்பு காஷ்மீரில் நடக்கிறது.

மாஸ்டர் படத்தை போலவே லியோ படத்தில் விஜய்யின் ஹேர் ஸ்டைலும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைபெற்றுள்ளது. முக்கியமாக இந்த படத்தில் விஜய்யை வித்தியாசமான கோணத்தில் வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக 30க்கும் மேற்பட்ட ஹேர்ஸ்டைலை தயார் செய்து அதில் ஒன்றை தேர்வு செய்து தற்போது நடிக்க வைத்து வருகிறார் லோகேஷ். இந்த ஹேர் ஸ்டைல் விஜய்யையும் கவர்ந்து உள்ளதாம்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
லோகேஷ் கனகராஜ் என் குடும்பத்தில் ஒருவர் : சஞ்சய் தத்லோகேஷ் கனகராஜ் என் குடும்பத்தில் ... சிம்பு படத்தில் கெஸ்ட் ரோலில் கமல் சிம்பு படத்தில் கெஸ்ட் ரோலில் கமல்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

angbu ganesh - chennai,இந்தியா
17 மார், 2023 - 10:49 Report Abuse
angbu ganesh adhan producewer k. raajan sonnadhu pola இவருக்கு விக் வாங்கியே கம்பெனி திவால் ஆகிடும்.
Rate this:
Sivabalan Balan - Mumbai,இந்தியா
15 மார், 2023 - 12:03 Report Abuse
Sivabalan Balan ஹேர் டாப்பா....
Rate this:
BalaG -  ( Posted via: Dinamalar Android App )
14 மார், 2023 - 23:19 Report Abuse
BalaG இந்த ஹேர் ஸ்டைல்-ஐ பார்த்தால் விஜய் கண்டிப்பா ஒரு பிச்சைக்காரனாக நடிப்பது உறுதி ஆகி உள்ளது. இது வரை விஜய் நடித்த கெட்டப்பில் மிக மிக கேவலமான கெட்டப் இதுவாகத்தான் இருக்கும். புதியகீதை, பைரவா கெட்டப்பை மிஞ்சிய கெட்டப் இது. பலே பலே.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in