Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

செண்டை மேளத்துடன் ஷிவினை ஊர்வலமாக அழைத்துச் சென்ற ரச்சிதா

25 ஜன, 2023 - 15:10 IST
எழுத்தின் அளவு:
Warm-welcom-for-Shivin

பிக்பாஸ் சீசன் 6-ல் மூன்றாவது இடத்தை பிடித்தவர் ஷிவின் கணேசன். பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் யாரிடமும் பேசாமல் இருந்த ஷிவின், நமீதா மாரிமுத்து போல் விரைவில் வெளியேறிவிடுவார் என்றே பலரும் நினைத்தனர். ஆனால், போகப்போக தனக்கு கிடைத்த வாய்ப்பின் பொறுப்பை உணர்ந்து சிறப்பாக விளையாடி இன்று ஒட்டுமொத்த திருநங்கை சமூகத்திற்கும் வெளிச்சத்தை கொடுக்கும் நம்பிக்கை நட்சத்திரமாக மாறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் உலகெங்கிலும் இருக்கும் பல கோடி மக்கள் ஷிவினை தங்கள் சகோதரியாகவும் மகளாகவும் நேசிக்கும் அளவிற்கு அவர்களின் இதயங்களையும் வென்றுள்ளார். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் வெளியேறிய ஷிவினை, ரச்சிதா மற்றும் நண்பர்கள் செண்டை மேளத்துடன் ஊர்வலமாக அழைத்து சென்றனர். அப்போது வழிநெடுகிலும் மக்கள் பலரும் ஷிவினுக்கு கைகுலுக்கி வாழ்த்துகள் கூறி ஆட்டோகிராப் வாங்கி சென்றனர். இதன் வீடியோவை ஷிவின் தனது இண்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
'தவறான முன் உதாரணம்' - : மகேஸ்வரி'தவறான முன் உதாரணம்' - : மகேஸ்வரி இதைவிட என்ன பெரிய வெற்றி :  விக்ரமன் நெகிழ்ச்சி இதைவிட என்ன பெரிய வெற்றி : விக்ரமன் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

sankar - Nellai,இந்தியா
29 ஜன, 2023 - 18:22 Report Abuse
sankar ஆமாம் - நோபல் பரிசு வாங்கிட்டாங்க
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in