பிளாஷ்பேக் : ஒரே படத்துடன் தமிழில் மூட்டை கட்டிய காஜல் | பிளாஷ்பேக்: அப்பாவின் நண்பருக்காக மேடையில் ஆடிய சிறுவன் கமல் | ‛3BHK' படத்தின் மூன்று நாள் வசூல் வெளியானது | அஜித் தோவல் வேடத்தில் மாதவன் | திருமணம் குறித்து ஸ்ருதிஹாசன் சொன்ன பதில் | விஷ்ணு விஷால் மகளுக்கு ‛மிரா' என பெயர் சூட்டிய அமீர்கான் | என்னது நான் ஹீரோவா... : டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் மறுப்பு | மாமன் படத்தை பின்பற்றும் '3BHK' | கல்லூரிகளில் படத்தை புரொமோஷன் செய்ய விருப்பமில்லை : சசிகுமார் | ரன்வீர் சிங் ஜோடியான சாரா அர்ஜுன் |
ஹரி - ஹரீஸ் இயக்கத்தில் சமந்தா முதன்மை வேடத்தில் நடித்துள்ள படம் ‛யசோதா'. இவருடன் வரலட்சுமி, உன்னி முகுந்தன் ஆகியோரும் நடித்துள்ளனர். உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து கிரைம் திரில்லர் படமாக உருவாகி உள்ளது. ஆக., 12ல் இந்த படம் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பட பணிகள் நிறைவடையாததால் இப்போது அடுத்த மாதம் செப்டம்பர், இரண்டாவது வாரத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது. தெலுங்கில் உருவாகி உள்ள இந்த படம் தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் ரிலீஸாகிறது.