எனக்கே கதை புரியலை: 'சக்தித் திருமகன்' குறித்து விஜய் ஆண்டனி | தயவு செய்து எனக்கு விஷம் கொடுங்க : நீதிபதி முன் கதறிய நடிகர் தர்ஷன் | அந்தக்காட்சியில் கட்டாயப்படுத்தி நடிக்க வைக்கப்பட்டேன் : நடிகை மோகினி | சிவகார்த்திகேயனை வாழ்த்திய ரஜினி: ஏ.ஆர்.முருகதாசை புறக்கணித்தாரா? | மும்பையில் கைது செய்யப்பட்ட மஞ்சு வாரியர் பட இயக்குனர் ஜாமினில் விடுதலை | கேரளாவில் காந்தாரா 2ம் பாகத்தை வெளியிடுவதில் புதிய சிக்கல் | நானும் ஐஸ்வர்யா ராயும் ரூம் மேட்ஸ் : ஸ்வேதா மேனன் ஆச்சரிய தகவல் | தீனா படத்திற்கு பிறகு மதராஸி படத்தில் வேண்டுதலை நிறைவேற்றிய ஏ.ஆர்.முருகதாஸ் | சிரஞ்சீவி - நயன்தாரா படக்குழுவை சந்தித்த விஜய் சேதுபதி படக்குழு | ஐஸ்வர்யா ராயை தொடர்ந்து அபிஷேக் பச்சன் வழக்கு: புகைப்படத்தை பயன்படுத்த தடை கோரி மனு |
கலையரசன், ஆனந்தி நடித்துள்ள 'டைட்டானிக்: காதலும் கவுந்துபோகும்' படத்தை இயக்குனர் ஜானகிராமன் இயக்கியுள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் ஆஷ்னா சவேரி, காளி வெங்கட் நடித்துள்ளனர். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். நான்கு காலக்கட்டங்களில் நகரும் காதல் கதையாக உருவாகி உள்ளது. இந்த படம் கடந்த மே 6ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவித்தனர். சில காரணங்களால் தள்ளி போனது. இந்நிலையில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகின்ற ஜூன் 24ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.