பிரபலங்கள் பட்டியல் 2025: தமிழ் நடிகர்கள், நடிகைகளுக்கு இடமில்லை… | சாய் பல்லவியால் மறுவாழ்வு பெற்றேன் ; இசையமைப்பாளர் நெகிழ்ச்சி | திரைப்படத் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் காலமானார் | சனாதன தர்மம் இளைஞர்களிடம் போய் சேரணும் : சென்னையில் நடிகர் பாலகிருஷ்ணா பேச்சு | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்த மோகன்லால் | கல்கி 2898 ஏடி 2 படம் : தீபிகாவிற்கு பதில் பிரியங்கா சோப்ரா | மீண்டும் சுதா இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் | ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் ஓ சுகுமாரி | குட் பேட் அக்லி... இளையராஜா பாடல் விவகாரம் : மனு தள்ளுபடி | நடிகர் திலீப்பின் ராசி... தர்ஷனுக்கும் கை கொடுக்குமா? டிசம்பர் 11ல் தெரியும் |

விஐய் டிவியின் பாரதி கண்ணம்மா ரசிகர்களால் கண்மணி மனோகரனை மறக்கவே முடியாது. கண்ணம்மாவின் தங்கச்சியாக ஆரம்பத்தில் அதகளமான நடிப்பில் அசத்தியவர் அதன்பின் பாசிட்டிவ் கேரக்டரில் நடித்தார். ஆனால், ரேஷ்மா சீரியலை விட்டு விலகிய பின் கண்மணியும் சீரியலை விட்டு விலகினார். தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியின் புதிய தொடரில் ஹீரோயினாக நடிக்க கமிட்டாகியுள்ளார். விரைவில் அந்த தொடர் ஒளிபரப்பாக உள்ளது. மாடலிங்க் துறையை சேர்ந்தவர் என்பதால் சீரியலில் நடிக்கும் முன்பே கண்மணி இன்ஸ்டாவில் பிரபலமாகியிருந்தார். அடிக்கடி போட்டோஷூட்டுகளை வெளியிட்டு ரசிகர்களையும் கவர்ந்து வரும் கண்மணி, தற்போது விதவிதமான புடவைகளில் தேவதை போல் ஜொலிக்கும் தனது போட்டோக்களை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.