மணிரத்னம் படத்தில் ருக்மணி வசந்த் | ஆதி படத்தில் இணையும் மிஷ்கின்? | மே 23ம் தேதியிலும் அதிகப் படங்கள் ரிலீஸ் | வழக்கமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பவில்லை : பிக்பாஸ் அர்ச்சனா | புதையல் கதையில் நாக சைதன்யா | மறுவெளியீட்டுக்காக 20 நிமிடங்கள் குறைக்கப்பட்ட 'ஆட்டோகிராப்' | தமிழ் சினிமாவில் தெலுங்கு ஆதிக்கம் | நாயகன் படத்தின் தொடர்ச்சியா... தக் லைப் : கமல் பதில் | இல்லறத்தில் 25வது ஆண்டு, சினிமாவில் 30வது ஆண்டு | விஷால், தன்ஷிகா இணைய காரணமான டி.ராஜேந்தர் |
‛அண்ணாத்த' படத்திற்கு பின் நெல்சன் இயக்கும் தனது 169வது படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த். தற்போது திரைக்கதை அமைக்கும் பணி நடக்கிறது. ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளனர். ரஜினி தனது வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளார். அதனால் இதன் படப்பிடிப்பு ஆகஸ்ட்டில் தான் துவங்கும் என தகவல் பரவியது. ஆனால் முதலில் திட்டமிட்டப்படி ஜூலையிலேயே படத்தை ஆரம்பிக்க உள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.