நடிகர் சிவகுமாருக்கு கவுரவ டாக்டர் பட்டம் | 'அவதார் ' பார்க்க 10 லட்சம் இந்தியர்கள் ஆர்வம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் வெள்ளி விழா கொண்டாடிய படம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் தோல்வியடைந்த முதல் படம் | திடீர் நடிகையான தயாரிப்பாளர் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஸ்மிருதி வெங்கட் படம் | சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் படம் | ‛டியூட்'-ல் இடம் பெற்ற ‛கருத்த மச்சானை' நீக்க நீதிமன்றம் உத்தரவு | புயல் மிரட்டும் வேளையிலும் இந்த வாரம் 12 படங்கள் ரிலீஸ் | சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! |

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் ஏப்ரல் 13ம் தேதி திரைக்கு வந்த படம் பீஸ்ட். 200 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ள இந்த படத்தில் அனிருத் இசையில் இடம்பெற்ற அரபிக் குத்து என்ற பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது. தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு ஹிந்தி சினிமாவை சேர்ந்த பிரபலங்களும் இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோக்கள் வெளியிட்டார்கள். இந்த நிலையில் அரபிக்குத்து பாடல் தற்போது யூடியூப்பில் 6 மில்லியன் லைக்ஸ் பெற்று 375 மில்லியன் பார்வையாளர்களை கடந்து உள்ளது. அந்த வகையில் இந்த பாடல் தென்னிந்திய அளவில் முதலிடம் பிடித்திருக்கிறது. இது குறித்த தகவல் வெளியானதை அடுத்து விஜய் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் இந்த தகவலை ட்ரெண்டிங் செய்து வருகிறார்கள்.




