Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நீச்சல் போட்டியில் வெள்ளி பதக்கம் பெற்ற மாதவனின் மகன்

16 ஏப், 2022 - 16:06 IST
எழுத்தின் அளவு:
Actor-Madhavan-son-won-silver-medal-in-swimming

நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் நீச்சல் வீரர் என்பது தெரிந்ததே. பல சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை பெற்றுள்ளார். இந்நிலையில் தற்போது கோபன்ஹேகன் என்ற இடத்தில் நடந்த டேனிஷ் ஓப்பன் நீச்சல் போட்டியில் இந்தியா சார்பில் சாஜன் பிரகாஷ் மற்றும் வேதாந்த் இருவர் கலந்து கொண்டார்கள். இவர்களில் சாஜன் பிரகாசுக்கு தங்கப்பதக்கமும், நடிகர் மாதவனின் மகனான வேதாந்தத்திற்கு வெள்ளிப்பதக்கமும் கிடைத்துள்ளது. இதுகுறித்த தகவலை நடிகர் மாதவன் சமூகவலைதளத்தில் பதிவிட்டு தனது மகனின் வெற்றியை மகிழ்ச்சி உடன் பகிர்ந்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
எதுக்கு இன்னொரு கிசுகிசு : ப்ரியா பவானி சங்கருக்கு பதில் கொடுத்த சதீஷ்எதுக்கு இன்னொரு கிசுகிசு : ப்ரியா ... 6 ஆண்டுகளுக்கு பின் புதிய லுக்கிற்கு மாறிய யஷ் 6 ஆண்டுகளுக்கு பின் புதிய லுக்கிற்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Sundar -  ( Posted via: Dinamalar Android App )
17 ஏப், 2022 - 10:13 Report Abuse
Sundar தங்க பதக்கம் வாங்க வாழ்த்துக்கள்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in