Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கேரள கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்... வைரலாகும் புகைப்படங்கள்!!

31 மார், 2022 - 12:52 IST
எழுத்தின் அளவு:
Ajith-workship-at-kerala-temple

நடிகர் அஜித்தின் 61 வது படத்தை இயக்குனர் எச். வினோத் இயக்குகிறார். நேர்கொண்ட பார்வை , வலிமை படத்திற்கு பிறகு இந்தக் கூட்டணி மூன்றாவதாகஇணைந்துள்ளனர். போனி கபூர் தான் தயாரிக்கிறார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கும் நிலையில் அஜித் இன்று அதிகாலை கேரளாவில் உள்ள பெரும்புவா கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துள்ளார். அந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
'பீஸ்ட்' டிரைலர் ரிலீஸ் : 'பிகில்' சாதனையை முறியடிக்குமா?'பீஸ்ட்' டிரைலர் ரிலீஸ் : ... மைதானத்தில் விளையாட தயாராகும் விக்ரம் மைதானத்தில் விளையாட தயாராகும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Bhaskaran - Chennai,இந்தியா
01 ஏப், 2022 - 04:21 Report Abuse
Bhaskaran அவர்வீட்டம்மா கிரிஸ்துவர்
Rate this:
Easwar Kamal - New York,யூ.எஸ்.ஏ
31 மார், 2022 - 23:19 Report Abuse
Easwar Kamal மீண்டும் தான் ஒரு மலையாளி என்பதை நிரூபித்து உள்ளார்.
Rate this:
mohan - chennai,இந்தியா
01 ஏப், 2022 - 17:37Report Abuse
mohanமலையாளியாக இருந்தாலும் மனித நேயம் மிக்கவர்""" ஜோசப் விஜய் போல டுப்லிகேட் இல்லை?...
Rate this:
Sathish - Coimbatore ,இந்தியா
06 ஏப், 2022 - 15:09Report Abuse
Sathish மோகன்.. மனிதநேயம் மிக்கவர்கள் எல்லா மாநிலங்களிலும் இருக்கிறார்கள். இங்கே ஈஸ்வர் கமல் குறிப்பிட்டது அஜித்தின் பூர்விகத்தை பற்றி. அஜித்தை யாரும் தவறு சொல்லவில்லை அவர் நல்ல மனிதர் ஆனால் தமிழன் அல்ல. அஜித்தின் தந்தை ஒரு மலையாளி, அம்மா ஒரு சிந்தி. சிந்தி என்றால் என்னவென்று புரியவில்லையென்றால் கூகுளில் தேடிப்பார். விஜய்யின் தந்தையும் தாயும் தமிழர்கள். தம்பி..பொதுவாக மலையாளிகள் தமிழர்களை தோழமையுடன் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பாண்டி என்று நம்மை கேலி பேசுவார்கள் கேரளாவில். அங்கே சென்று வாழ்ந்திருந்தால் தெரியும் அவர்களை பற்றி. நீ மலையாளிகள் போல இனப்பற்றோடு இரு அவர்கள் தன் சக மலையாளிகளை எப்போதும் மாற்றானிடத்தில் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in