நாகார்ஜுனா 100வது படத்தில் இணைந்த நடிகை சுஷ்மிதா பட்! | ‛வா வாத்தியார்' டைட்டிலின் பின்னணி ; ஆனந்தராஜ் சொன்ன தகவல் | தனுஷ் பட ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த மரியாதை | கவுதம் ராம் கார்த்திக்கின் ‛ரூட்' படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவு பெற்றது! | சத்ய சாய் பாபா படத்தை இயக்கும் சுரேஷ் கிருஷ்ணா! | 'பெத்தி' படத்திலிருந்து ஜான்வி கபூர் முதல் பார்வை வெளியானது! | ‛மேயாத மான்' ரத்னகுமார் படத்தை தயாரிக்கும் இயக்குனர்கள்! | வாரிசு பட இயக்குனரின் அடுத்த படத்தில் நடந்த ட்விஸ்ட்! | கமல் பிறந்தநாளில் ரஜினி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! | டப்பிங்கில் இவ்வளவு விஷயங்களா? விளக்குகிறார் ஷ்யாம் குமார் |

'குக் வித் கோமாளி' சீசன் 2ல் கலந்து கொண்டு பிரபலமானவர் டிவி நடிகை தர்ஷா குப்தா. அதன்பின் 'ருத்ர தாண்டவம்' படத்தில் கதாநாயகியாகவும் அறிமுகமானார்.
சமூக வலைதளத்தில் அடிக்கடி கிளாமர் புகைப்படங்களைப் பதிவிட்டு வரும் நடிகைகளில் இவரும் ஒருவர். புடவை அணிந்த புகைப்படங்கள் சிலவற்றை இன்று வெளியிட்டுள்ளார். கொஞ்சம் கிளாமராக இருக்கும் அந்தப் புகைப்படங்களில் அவர் மறைவுப் பிரதேசத்தில் குத்தியுள்ள டாட்டூ ஒன்று தெரிய வந்துள்ளது.
தமிழ், தெலுங்கு சினிமாவில் ஒரு காலத்தில் நம்பர் ஒன் நடிகையாக இருந்த த்ரிஷா டாட்டூ குத்தியுள்ள அதே இடத்தில்தான் தர்ஷாவும் டாட்டூ குத்தியிருக்கிறார். ஆனால், அது என்ன டாட்டூ என்பதைத்தான் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு வேளை த்ரிஷா போல தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் ஆக வர வேண்டும் என்பதற்காக அவரைப் போலவே இவரும் டாட்டூ குத்தியிருக்கிறாரோ?.