டைரக்டர் ஆகிறாரா விஜய் சேதுபதி மகன்? | ரசிகர்கள் கிண்டல் : மன்னிப்பு கேட்ட 'வார் 2' வினியோகஸ்தர் | 'லியோ' மொத்த வசூல் 220 கோடி மட்டும் தானா? | செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் |
விஷ்ணு விஷால், ரெபா மோனிகா, கவுதம் மேனன், மஞ்சிமா மோகன், பார்வதி, கவுரவ் நாராயணன், ரைசா வில்சன் உள்பட பலர் நடித்துள்ள படம் எப்.ஐ.ஆர். இந்த படத்தை மனு ஆனந்த் இயக்கி உள்ளார். அஸ்வத் இசையில், அருள் வின்சென்ட் ஒளிப்பதிவில், பிரசன்னா படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் வரும் 11ம் தேதி தியேட்டரில் வெளியாகவுள்ளது.
மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளதாக அறிவிக்கப்பட்டு, அந்த பாடல் நாளை வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து விஷ்ணு விஷாலின் 'எப்.ஐ.ஆர்' படத்தில் சிம்பு இணைந்து உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.