Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிகையை இரண்டாம் திருமணம் செய்த ஹரிஷ் உத்தமன்

21 ஜன, 2022 - 15:38 IST
எழுத்தின் அளவு:
Harish-Uththaman-second-marriage

பாண்டியநாடு, தொடரி, றெக்க, கைதி ஆகிய படங்களில் வில்லனாக நடித்தவர் ஹரிஷ் உத்தமன்.. சமீபகாலமாக மலையாள திரையுலகிலும் நுழைந்த இவர் மாயநதி, கல்கி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தற்போது மம்முட்டியுடன் பீஷ்ம பருவம் என்கிற படத்திலும் நடித்து வருகிறார். இந்தநிலையில் மலையாள நடிகையான சின்னு குருவிலா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார் ஹரிஷ் உத்தமன்.

கேரளாவில் மாவேலிக்கரையில் உள்ள திருமண பதிவு அலுவலகத்தில் இவர்களது திருமணம் நடைபெற்றது. நெருங்கிய நண்பர்கள் சிலர் மட்டும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர். சின்னு குருவில்லா, பஹத் பாசிலின் நார்த் 24 காதம், லுக்கா சிப்பி உள்ளிட்ட பல மலையாள படங்களில் நடித்துள்ளார்..

ஹரிஷ் உத்தமன் கடந்த 2018ல் அம்ரிதா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.. ஆனால் அந்த திருமண பந்தம் ஒரு வருடத்தில் முடிவுக்கு வந்துவிட்டது. இந்தநிலையில் தான் தற்போது சின்னு குருவில்லாவை காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
பிக்பாஸ் பாவனி ரெட்டிக்கு கொரோனாபிக்பாஸ் பாவனி ரெட்டிக்கு கொரோனா கன்னட இயக்குனருடன் கைகோர்க்கும் சந்தானம் கன்னட இயக்குனருடன் கைகோர்க்கும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Barakat Ali - Medan,இந்தோனேசியா
23 ஜன, 2022 - 10:29 Report Abuse
Barakat Ali சின்ன குருவிக்கு சாரி சாரி சின்னு குருவில்லாவுக்கு இதுதான் முதல் திருமணமா ?
Rate this:
Mani . V - Singapore,சிங்கப்பூர்
22 ஜன, 2022 - 06:48 Report Abuse
Mani . V மூன்றாவது திருமணம் எப்போ? அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Rate this:
Bye Pass - Redmond,யூ.எஸ்.ஏ
23 ஜன, 2022 - 10:15Report Abuse
Bye Passநீங்க பொண்ணு கொடுக்க ரெடியா இருந்தா சொல்லுங்க...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in