தமயந்திக்கு கிளைமாக்ஸ் எழுதிய சீரியல் குழுவினர் : அதிர்ச்சியில் ரசிகர்கள் | குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய காரணம் என்ன? - மனம் திறக்கும் வெங்கடேஷ் பட் | ஜோதிடரான டிவி நடிகர் கோலங்கள் ஸ்ரீதர் | ஹெலிகாப்டரில் வந்து ஓட்டளித்த பவன் கல்யாண் | மலையாளத்தில் கதிர் நடிக்கும் 'மீச' திரைப்படம் விரைவில் துவக்கம் | மம்முட்டியுடனான அரசியல் படம் நிறுத்தம் : பிரித்விராஜ் வெளிப்படையாக அறிவிப்பு | ‛வேட்டையன்' படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த ரஜினி | மே 31ல் கருடன் ரிலீஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 'தி கோட்' - போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் ஆரம்பம் | கமெண்ட் ஆப் செய்து பதிவிட்ட ஜிவி பிரகாஷ் |
சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, ஜெகபதி பாபு, சூரி உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்து தீபாவளிக்கு தியேட்டரில் வெளிவந்த படம் ‛அண்ணாத்த'. இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் எழுந்தன. அதேசமயம் படத்திற்கு ஆரம்பம் முதல் நல்ல வசூல் கிடைத்த நிலையில் தொடர் மழையால் வசூல் பாதிக்கப்பட்டது. படம் பல விதமான விமர்சனத்தை பெற்றாலும், ரஜினியால் வெகுவாக பாராட்டப்பட்டது. இதன் வெற்றியை கொண்டாடும் வகையில் இயக்குனர் சிவா வீட்டுக்கு சென்ற ரஜினி அவருக்கு தங்க செயின் பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.