விமர்சனம்
அ நிறம் | அளவு
இந்த படத்தை இயக்குபவர் டைரக்டர் லட்சுமி காந்தன். பட தலைப்பு குறித்து டைரக்டர் லட்சுமி காந்தன் கூறுகையில், பட்டம் மிக உயரத்தில் பறக்கக்கூடியது. எதிரியின் பட்டத்தையும் எளிதாக அறுத்துவிடக் கூடியது. கதைக்கும் இதற்கும் சம்மந்தம் இருப்பதால் இந்த தலைப்பை தேர்வு செய்தேன். வட சென்னை பகுதியில் நடக்கும் யதார்ததமான காதல் கதைதான் பாணா படத்தின் கதை, என்றார்.
படத்தின் ஹீரோவாக அறிமுகமாகும் அதர்வா, ஏற்கனவே பிரமிட் சாயமீரா தயாரிப்பில் 'ஆனந்தம் ஆரம்பம்' படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனதும், அந்த படம் ட்ராப் ஆகிவிட்டதும் நினைவு கூறத்தக்கது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!