
பிடிகொடுக்காமல் நழுவும் பாணா காத்தாடி
ஜூன் 23, 2024
Advertisement
புஷ்பா படத்தில், "ஐட்டம் டான்ஸ்" ஆடிய, பாணா காத்தாடி நடிகை, புதிய பட வாய்ப்பு இல்லாமல் அல்லாடி கொண்டிருக்கிறார். அதோடு, வேலை வெட்டி இல்லாததால், அம்மணி எந்நேரமும் போதையில் நீந்தி கொண்டிருப்பதாகவும் கூறுகின்றனர். இந்த செய்தி டோலிவுட்டில் பரவியதை அடுத்து, அம்மணியுடன் குடித்து, கும்மாளம் போடும் நோக்கத்தில், சில அபிமான, "ஹீரோ"கள் அவரை துரத்தி வருகின்றனர். சரக்கடிக்க கம்பெனி கொடுத்தால், அதன்பின், தன்னை முழுநேர அந்தரங்க தோழியாக்கி விடுவர் என்று, அவர்களுக்கு பிடிகொடுக்காமல் நழுவி வருகிறார், அம்மணி.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!