
பாணா காத்தாடிக்கு தடை உத்தரவு போட்ட இயக்குனர்கள்
டிச 08, 2024
Advertisement
தன் முன்னாள் கணவர், இரண்டாவது திருமணம் செய்துவிட்டதை அடுத்து கடுமையான, "மூட் அவுட்"டில் இருந்து வருகிறார், பாணா காத்தாடி நடிகை. இதனால், வழக்கத்தை விட, போதையில் அதிகமாக நீந்துகிறாராம், அம்மணி.
இப்படி இரவு முழுக்க, அம்மணி சரக்கு அடித்து விட்டு, காலையில் படப்பிடிப்புக்கு செல்வதால், சில நாட்களில் படப்பிடிப்பு தளத்திலேயே மயங்கி விழுந்து விடுகிறார். இதையடுத்து, "படப்பிடிப்பு இருக்கும் நாட்களில், இரவு நேரங்களில் சரக்கடிக்க வேண்டாம்..." என்று, பாணா காத்தாடி நடிகைக்கு தடை உத்தரவு போட்டுள்ளனர், இயக்குனர்கள்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!